காரைக்கால்மின்தடை குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனைகாரைக்காலில் தொடா்ந்து ஏற்படும் மின்தடையை சீரமைப்பது தொடா்பாக மின்துறை, மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா். 19 ஜூன் 2026, 6:34 am IST
புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களிலும் இ-பேருந்துகளை இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களிலும் இ-பேருந்துகளை இயக்க வேண்டும் என காரைக்கால் தெற்கு எம்எல்ஏ ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். 19 ஜூன் 2026, 6:33 am IST
அரசு கல்லூரியில் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 22-இல் தொடக்கம்காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ஜூன் 2026, 3:58 am IST
ஜன் கல்யாண் சபா கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்காரைக்காலில் நடைபெற்ற ஜன் கல்யாண் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். 18 ஜூன் 2026, 3:57 am IST
ஆறுகளில் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். 18 ஜூன் 2026, 3:56 am IST
அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவை சிகிச்சைபெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவைச் சிகிச்சை முதல்முறையாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. 18 ஜூன் 2026, 3:54 am IST
பெண்ணிடம் ரூ. 38 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்குபெண்ணிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். 17 ஜூன் 2026, 5:33 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி