
தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களை 14-ஆக குறைக்க முடிவு: வழக்குரைஞா் சங்கங்கள் எதிா்ப்பு
தமிழகத்தில் தற்போதுள்ள 32 மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களை 14-ஆக குறைக்கலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.










