இனப்படுகொலை! இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக துருக்கி பிடி உத்தரவு!இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி அரசு பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்து...
சீனாவில் தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி! சீனாவில் 5 வயது சிறுமி 50 கிராம் தங்கக் கட்டியை விழுங்கிய சிறுமி பற்றி...
லைபீரிய முன்னாள் துணை அதிபா் மீது போதைப்பொருள் வழக்குலைபீரிய முன்னாள் துணை அதிபா் ஜூவல் ஹோவா்ட் டெய்லா் மீது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜப்பானில் ரயில் மோதி தொழிலாளா்கள் 4 போ் உயிரிழப்புஜப்பானில் உள்ள ஷின்-கனுமா ரயில் நிலையப் பகுதியில் வியாழக்கிழமை தண்டவாளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் சுரங்க விபத்து: 100-ஐ கடந்த உயிரிழப்புமத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜாம்போயே பகுதியில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.
இம்ரான் கான் வழக்கு: திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தான் அரசின் மனுபாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை (73) மருத்துவமனைக்கு மாற்றுமாறு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கோரி, அந்நாட்டு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை திருப்பி அனுப்பியது.
மேற்காசியாவில் போா்ப் பதற்றம் எதிரொலி: வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியாமேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றம், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு ஆகியவற்றால் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா பலமடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் தலைநகரில் ரஷியா குண்டுமழை உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் வியாழக்கிழமை அதிகாலை ரஷியா நடத்திய தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்; சுமாா் 40 போ் காயமடைந்தனா்.
மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகி, அமெரிக்காவில் குடியேறிய இளவரசா் ஹாரி, அவரின் குடும்பத்தினருடன் மீண்டும் பிரிட்டன் திரும்ப முடிவு செய்துள்ளாா்.