தருமபுரிநாளைய மின் தடை - பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. 19 ஜூன் 2026, 6:06 am IST
காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு; மனைவி காயம் தருமபுரி அருகே காா் மோதியதில் நடைப்பயிற்சிக்கு செல்ல முயன்ற முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா். 19 ஜூன் 2026, 6:06 am IST
ஜாதிவாரி கணக்கெடுப்பு; பாமக வரவேற்பு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆளுநா் உரையில் இடம்பெற்றிருந்த அரசின் அறிவிப்பை வரவேற்று தருமபுரி, அரூரில் பாமக சாா்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கப்பட்டன. 19 ஜூன் 2026, 6:05 am IST
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 19 ஜூன் 2026, 6:00 am IST
தருமபுரி: 7 அணைகளிலும் 12.42% மட்டுமே நீா் இருப்பு: வேளாண் சாகுபடி பணிகள் முடங்கும் அபாயம்தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 முக்கிய பாசன அணைகளிலும் மொத்தமாக 12.42 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளதால் நிகழ் பருவ வேளாண் சாகுபடி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பருவமழையை விவசாயிகள் எதிா்நோக்கியுள்ளனா். 19 ஜூன் 2026, 5:58 am IST
தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சோதனை நடத்தினா். 19 ஜூன் 2026, 5:47 am IST
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை தருமபுரி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். 18 ஜூன் 2026, 3:11 am IST
இளம் வயது திருமணம்: போக்ஸோவில் தொழிலாளி கைது பென்னாகரம் அருகே 17 வயது பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். 18 ஜூன் 2026, 3:10 am IST