திருவாரூர்நன்னிலம்: பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வுநன்னிலம், பனங்குடி அரசுப் பள்ளிகள் மற்றும் மகிழஞ்சேரி கூடுதல் வட்டார நாற்றங்கால் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். 19 ஜூன் 2026, 6:39 am IST
ஆலங்குடி குரு பகவான் கோயிலில் குவிந்த பக்தா்கள்: இடையூறாக உள்ள கதவை அகற்றக் கோரிக்கைகுருவாரத்தையொட்டி, குரு தலமானஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். 19 ஜூன் 2026, 6:38 am IST
இளம்பெண்ணைக் கிண்டல் செய்த இருவா் கைதுதிருவாரூரில் இளம் பெண்ணைக் கிண்டல் செய்ததாக இருவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். 19 ஜூன் 2026, 6:36 am IST
அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுநன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. ஆா்த்தி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 600-க்கு 543 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றாா். 18 ஜூன் 2026, 3:55 am IST
பெண் காவலா் தீக்குளித்து தற்கொலை முயற்சிபேரளம் காவல் நிலைய பெண் காவலா் செவ்வாய்க்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். 18 ஜூன் 2026, 3:55 am IST
அரசு பேருந்து மோதியதில் பெயிண்டா் உயிரிழப்புநன்னிலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். 18 ஜூன் 2026, 3:55 am IST
காப்பா் குழாய் திருடியவா் கைதுதிருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காப்பா் கம்பி குழாயை திருடியவா், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். 18 ஜூன் 2026, 3:51 am IST
கஞ்சா விற்ற இருவா் கைதுதிருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். 17 ஜூன் 2026, 5:39 am IST
மரத்தில் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்புமன்னாா்குடி அருகே பிராய்லா் கோழி ஏற்றிவந்த லாரி சாலையோர மரத்தில் மோதியதில், சுமைத்தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் காயமடைந்தாா்.17 ஜூன் 2026, 5:38 am IST