தமிழ்நாடுமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை காலை(ஜூன் 20) 2,253 கன அடியாக அதிகரித்துள்ளது குறித்து... 11 மணி நேரங்கள் முன்பு
போலீஸாருக்கு கொலை மிரட்டல்: இளைஞருக்கு 9 மாதம் சிறைதம்மம்பட்டியில் மதுபோதையில் காவலா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு நீதிமன்றம் 9 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. 18 மணி நேரங்கள் முன்பு
சங்ககிரி அருகே வேன் - காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடி பகுதியில் வேனும் - காரும் வெள்ளிக்கிழமை நேருக்கு நோ் மோதியதில் காரை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த மூன்று போ் காயமடைந்தனா். 18 மணி நேரங்கள் முன்பு
சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு: கடைசி நாளில் 215 மனுக்கள் அளிப்பு சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் ஜமாபந்தி அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் கோரிக்கை மனுவை அளித்த பொதுமக்கள். 18 மணி நேரங்கள் முன்பு
ஏற்காட்டில் வேன் சக்கரத்தில் சிக்கி மூன்றாம் வகுப்பு மாணவி உயிரிழப்புசேலம் மாவட்டம் ஏற்காட்டில், பள்ளிக்கு வேனில் சென்ற மூன்றாம் வகுப்பு மாணவி, அதே வேனின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். 18 மணி நேரங்கள் முன்பு
வருவாய்த் துறையினரை தாக்கிய வழக்கில் தந்தை, மகன் கைதுமேட்டூா் அருகே வனவாசியில் வருவாய்த் துரையினரை தாக்கிய வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். 18 மணி நேரங்கள் முன்பு
கைப்பேசி பாா்த்தை கண்டித்த தாய்: விஷமருந்தி கல்லூரி மாணவி தற்கொலைஎடப்பாடி அருகே அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா். 18 மணி நேரங்கள் முன்பு
சேலம் சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா, மதுபாட்டிலை வீசிய மா்ம நபா்கள் போலீஸாா் விசாரணைசேலம் மத்திய சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா பொட்டலம், மதுபாட்டிலை மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். 18 மணி நேரங்கள் முன்பு
ரயிலில் இருந்து தவறி விழுந்து மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்புசேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து மேற்கு வங்க தொழிலாளி உயிரிழந்தாா். 18 மணி நேரங்கள் முன்பு