தமிழ்நாடே உங்களை நம்பி உள்ளது: கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய்
மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பேசியது குறித்து...

முதல்வர் விஜய் - Youtube | Tamilaga Vettri Kazhagam
தமிழ்நாடே தங்களை நம்பி உள்ளதாக கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசினார்.
சென்னை நீலாங்கரையில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று (நவ. 4) நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் பேசியதாவது:
''கட்சி அரசியல் எல்லாம் உங்களுக்குத் தேவையில்லை. தனித்துவமாக இருப்பது பலருக்கு பிடிக்காது. தடைகளைத் தாண்டி ஜெயித்துவிட்டீர்கள் என்றால், வயித்தெறிச்சல்தான். ஒரு மேடைக்கு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும். அந்த அடித்தளம் நீங்கள்தான்.
ஒரு முதல்வராக இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை, உங்கள் அண்ணனாக வந்துள்ளேன். நானும் உங்களை நம்பிதான் உள்ளேன். தமிழ்நாடே உங்களை நம்பிதான் உள்ளது. கூட இருப்பவர்கள் கூட கவனச்சிதறல்களுக்கு காரணமாக இருப்பார்கள். கவனமாக இருக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
All of Tamil Nadu is counting on you: Chief Minister Vijay at an educational awards ceremony
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





