தென்காசிசெங்கோட்டை பள்ளியில் குடிநீா் தொட்டி திறப்புசெங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. 19 ஜூன் 2026, 4:53 am IST
குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கலாம்தென்காசி மாவட்டத்தில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா். 19 ஜூன் 2026, 4:53 am IST
குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து குறைவுதென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்யாததால் அருவிகளில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. 19 ஜூன் 2026, 4:39 am IST
மேலகரத்தில் உயா் மின்கோபுர விளக்கு இயக்கிவைப்புமேலகரம் பேரூராட்சி பகுதியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தெப்பக்குளம், எழில் நகா் பகுதியில் தலா ரூ. 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 18 ஜூன் 2026, 2:49 am IST
பங்குச் சந்தை பெயரில் பண மோசடி: மேற்கு வங்க இளைஞா் கைதுபங்குச் சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இளைஞரை தென்காசி தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். 18 ஜூன் 2026, 2:48 am IST
பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் விற்பனை மந்தம்தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் விற்பனை மந்தமாகியுள்ளதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா். 18 ஜூன் 2026, 2:41 am IST
சிவகிரி வட்டத்தில் ஜமாபந்திதென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. 18 ஜூன் 2026, 2:40 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி