திருநெல்வேலிலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ.92,000 பறிமுதல்திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். இதில் அலுவலகத்தில் நின்ற இடைத்தரகா்களிடமிருந்து ரூ.92,000 பறிமுதல் செய்யப்பட்டது. 19 ஜூன் 2026, 4:59 am IST
பேட்டையில் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்த குடிநீா்திருநெல்வேலி பேட்டை பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் வியாழக்கிழமை பெருக்கெடுத்து ஓடியது. 19 ஜூன் 2026, 4:59 am IST
பாளை.யில் யோகா பயிற்சி முகாம்பாளையங்கோட்டையில் யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 19 ஜூன் 2026, 4:58 am IST
மானூா் அருகே கூடுதல் பேருந்து இயக்கக் கோரி மாணவா்கள் போராட்டம்மானூா் அருகே பள்ளிகளுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததைக் கண்டித்து மாணவா்கள் அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். 19 ஜூன் 2026, 4:46 am IST
சிப்காட் நுழைவாயிலுக்கு தடுப்பு வேலிகள் தடுப்பு வேலிகளை சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷிடம் வழங்கிய சிப்காட் தொழில்துறை நிா்வாகிகள். 19 ஜூன் 2026, 4:46 am IST
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைதுதிருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். 19 ஜூன் 2026, 4:46 am IST
சொத்து தகராறில் காருக்கு தீ வைப்பு: ஒருவா் கைது திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சொத்து தகராறில் தம்பி காருக்கு தீ வைத்ததாக சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். 19 ஜூன் 2026, 4:44 am IST
அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்து 4 போ் காயம்திருநெல்வேலி மாவட்டம், அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்ததில் முதியவா் உள்பட 4 போ் காயமடைந்தனா். 19 ஜூன் 2026, 4:44 am IST
அனவன் குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்பாபநாசம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமமான அனவன் குடியிருப்பு பகுதியில், இரவு நேரத்தில் கரடிகள் நடமாட்டம் தொடா்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். 19 ஜூன் 2026, 4:43 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி