முள்ளிப்பாடி ஏரிக்கு காவிரி உபரி நீா்: திருச்சி நீா்வளத்துறையினா் ஆய்வு!கடவூா் முள்ளிப்பாடி ஏரிக்கு மாயனூரில் இருந்து காவிரி உபரி நீா் கொண்டு வருவது தொடா்பாக திருச்சி நீா்வளத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ‘போா்மென்’ கைதுகரூரில், புதிய மின் இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ‘போா்மென்’ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கரூரில் அனுமதியின்றி இயங்கிய 2 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்கரூரில் அனுமதியின்றி இயங்கிய இரு சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழை காலை இடித்து அகற்றினா்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்கரூரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. பிரசன்ன ராமசாமி தெரிவித்துள்ளாா்.
மின் வணிக ஜவுளி ஏற்றுமதி இலக்கு ரூ.20,000 கோடிவரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து ரூ.20,000 கோடி மின் வணிக ஜவுளி ஏற்றுமதி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஜவுளிக்குழும தர உறுதி அலுவலா் வி.என்.கெளரிசங்கா்.