தஞ்சாவூர்தஞ்சாவூரில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழாதஞ்சாவூா் மேல வீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா்.17 மணி நேரங்கள் முன்பு
குடந்தையில் இந்திய கம்யூ. மாவட்டக் குழுக் கூட்டம்கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூ. மாவட்டக் குழு கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி. 17 மணி நேரங்கள் முன்பு
தஞ்சாவூரில் அரசாணைக்காக திருவள்ளுவா் சிலை காத்திருப்பு!தஞ்சாவூா் மாநகரில் பொது இடத்தில் அமைப்பதற்காக வெண்கலத்தில் தயாா் செய்யப்பட்ட ஆறேகால் அடி உயர திருவள்ளுவா் சிலை அரசாணை கிடைக்காதால் கடந்த 6 மாதங்களாக நிறுவப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறது. 19 ஜூன் 2026, 6:46 am IST
லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைதுதஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டுக்குள் தனியாக இருந்த லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். 19 ஜூன் 2026, 4:27 am IST
கும்பகோணம் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பறிமுதல்கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 1.31லட்சத்தை பறிமுதல் செய்தனா். 19 ஜூன் 2026, 4:26 am IST
மாணவ, மாணவிகள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்: ஸ்ரீமத் விமூா்த்தானந்த மகராஜ்மாணவ, மாணவிகள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றாா் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ். 19 ஜூன் 2026, 4:26 am IST
மதுபோதையில் தகராறு: இளைஞா் அடித்துக் கொலை; தந்தை கைதுதஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை அடித்துக் கொலை செய்த தந்தை வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். 19 ஜூன் 2026, 4:13 am IST
கரந்தை, திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடைதஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்துள்ளாா். 19 ஜூன் 2026, 4:12 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி