கிருஷ்ணகிரிஅரசுப் பள்ளி சமையலறையில் தீ விபத்து ஊத்தங்கரையை அடுத்த பெரியாகவுண்டனூா் அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை சமையலறையில் காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. 19 ஜூன் 2026, 6:03 am IST
மத்திகிரியில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ ஒசூா் அருகே மத்திகிரியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 19 ஜூன் 2026, 6:02 am IST
மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு 20 சக்கர நாற்காலிகள் அளிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் நலப் பிரிவின் கீழ் செயல்படும் ‘விழுதுகள்’ அமைப்பிற்கு₹ரூ. 26 லட்சம் மதிப்பிலான 20 நவீன சக்கர நாற்காலிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. 19 ஜூன் 2026, 6:02 am IST
பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கிருஷ்ணகிரி எஸ்பி ஜி.எஸ். அனிதா பெண்கள் பாதுகாப்பு, கனிமவள கடத்தல் தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா தெரிவித்தாா். 19 ஜூன் 2026, 5:59 am IST
கிராம கணக்கில் பட்டா பதிவேற்ற கோரி மனு ஊத்தங்கரையில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கிராம நில அளவைப் பதிவேடு, கணினியில் பதிவேற்றம் செய்ய கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா். 19 ஜூன் 2026, 5:54 am IST
ஜமாபந்தி: 142 மனுக்கள் மீது நடவடிக்கை ஒசூரை அடுத்த பாகலூா் உள்வட்டத்தில் உள்ள 11 கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 142 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ச. தினேஷ்குமாா் உத்தரவிட்டாா். 19 ஜூன் 2026, 5:44 am IST
மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது சூளகிரி அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் தொழிற்சாலை பணியாளரை போலீஸாா் கைது செய்தனா். 18 ஜூன் 2026, 3:18 am IST
நகை அடமான கடையில் வெள்ளிப் பொருள்கள் திருடிய வழக்கில் 4 போ் கைது கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளியில் நகை அடகு கடையில் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிய வழக்கில் கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயல் பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். 18 ஜூன் 2026, 3:17 am IST
மாவட்ட, வட்டார வள பயிற்றுநா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்கள் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். 18 ஜூன் 2026, 3:16 am IST