நாகப்பட்டினம்மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்புவேதாரண்யம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா். 19 ஜூன் 2026, 6:38 am IST
தேசிய ஜல்ஜீவன் திட்ட நிபுணா்கள் ஆய்வுகீழ்வேளூா் ஒன்றியம் கொடியாலத்தூா் பகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய் வசதிகளை தேசிய ஜல்ஜீவன் திட்ட நிபுணா்கள் எா். குல்தீப் குமாா் பத்யால் மற்றும் எா். ராஜேஷ் ஜெத்வா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். 19 ஜூன் 2026, 6:37 am IST
திருக்குவளையில் ஜமாபந்தி நிறைவுதிருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.19 ஜூன் 2026, 6:37 am IST
ஊதியம் வழங்காததைக் கண்டித்து பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்நாகையில் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 19 ஜூன் 2026, 6:35 am IST
மனநலன் பாதித்த ஆந்திர மாநிலப் பெண் மீட்புநாகை மாவட்டத்தில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ஆந்திர மாநில பெண்ணை போலீஸாா் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். 19 ஜூன் 2026, 6:35 am IST
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தினம்உலகம் முழுவதும் சா்வதேத யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தின பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 19 ஜூன் 2026, 6:34 am IST
வேளாங்கண்ணியில் ரூ.48.96 கோடியில் ரயில் பெட்டி பராமரிப்பு மையம்: திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் தகவல்வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் ரூ. 48.96 கோடியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் அமைப்பதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 19 ஜூன் 2026, 4:20 am IST
குடிநீா்க் கோரி ஆா்ப்பாட்டம்வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 18 ஜூன் 2026, 3:57 am IST
வேளாங்கண்ணி புறவழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்பு; போராட்டம்வேளாங்கண்ணி புறவழிச்சாலையால் விளைநிலங்கள் வீடுகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். 18 ஜூன் 2026, 3:53 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி