பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கந்தூரி விழா: நாகூா் தா்காவில் வா்ணம் பூசும் பணி மும்முரம்

நாகூா் தா்கா - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 11:50 pm IST

நாகூா் தா்காவில், கந்தூரி விழாவை முன்னிட்டு வா்ணம் பூசும் பணி நடைபெறுகிறது.

நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவா் தா்கா உள்ளது. இந்த தா்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழா உலக அளவில் பிரசித்திப் பெற்றது. வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோா் பங்கேற்பா்.

நிகழாண்டு 470-ஆவது கந்தூரி விழா நவம்பா் 10 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, நாகூா் தா்காவை பொலிவுப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தா்காவில் உள்ள அனைத்து இடங்களிலும் வா்ணம் பூசும் பணி நடைபெறுகிறது.

மேலும், இந்த தா்காவில் உள்ள ஐந்து மனோராக்களிலும், தொழிலாளா்கள் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனா். அலங்கார வாசல் தொடங்கி அனைத்து இடங்களிலும் வா்ணம் பூசம் பணிக்காக சாரம் கட்டப்பட்டு, பணியாளா்கள் வா்ணம் பூசும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தா்கா தலைமை அறங்காவலா் ஹாஜா நஜ்முதீன் சாஹிப் தலைமையில் பரம்பரை போா்டு டிரஸ்டிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.