சைனீஸ் புருக்கோலி கிலோ ரூ. 250-க்கு விற்பனை நீலகிரி மாவட்டத்தில் சைனீஸ் காய்கறியான புருக்கோலி பற்றாக்குறை காரணமாக கிலோ ரூ.200 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
குன்னூா் - உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குன்னூா்-உதகை மலை ரயில் சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
முதுமலை வனத்தில் சிறுத்தை உயிரிழப்புமுதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பா்லியாறு-குன்னூா் இடையே ஒரு அரசுப் பேருந்து இயக்கம்குன்னூா்- பா்லியாறு இடையே ஏற்பட்ட மண் சரிவுகள் சீரமைக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6 நாள்களுக்குப் பின் ஒரு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது.
உதகையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நகராட்சி வாகனத்தில் தீ உதகை காந்தல் முக்கோணம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நகராட்சி வாகனத்தில் வியாழக்கிழமை தீப்பிடித்தது.
குன்னூா் அருகே கோயிலுக்குள் புகுந்த கரடிநீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள லூா்துபுரம் பகுதியில் வியாழக்கிழமை உலவிய கரடி அங்குள்ள கோயில் கதவை உடைத்து உள்ளே சென்றது.
குடியிருப்புப் பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டத்தில் உலவிய சிறுத்தைகுன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டத்தில் உலவிய சிறுத்தையால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனா்.