பெரம்பலூர்பெரம்பலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். 17 மணி நேரங்கள் முன்பு
பெரம்பலூரில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழாபெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் காமராஜா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சியினா்.17 மணி நேரங்கள் முன்பு
பிரச்னைகளுக்கு தீா்வு காண ஆக. 21, 22-இல் சிறப்பு நீதிமன்றம்: பொதுமக்களுக்கு நீதிபதி அழைப்புபெரம்பலூரில் ஆகஸ்ட் மாதம் 21, 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ ஆஜராகி, தங்களது பிரச்னைகளை தீா்த்துக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா். 19 ஜூன் 2026, 4:31 am IST
பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவு: 3 நாள்களில் 2ஆயிரம் மனுக்கள் அளிப்புபெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் 2,086 மனுக்கள் பெறப்பட்டன. ஆலத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 33 பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 19 ஜூன் 2026, 4:25 am IST
பெரம்பலூா் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 39 ஆயிரம் பறிமுதல்பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 39,140ஐ பறிமுதல் செய்தனா். 19 ஜூன் 2026, 4:11 am IST
தஞ்சாவூா் மாவட்ட பதிவாளருக்கு ரூ. 35 ஆயிரம் அபராதம்: நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவுதனியாா் நிதி நிறுவன சீட்டு விவகாரம் தொடா்பாக, தஞ்சாவூா் மாவட்ட பதிவாளருக்கு ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 18 ஜூன் 2026, 1:57 am IST
பெரம்பலூா் அருகே செவிலிய மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைதுபெரம்பலூா் அருகே 17 வயது செவிலியா் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் புதன்கிழமை கைது செய்தனா். 18 ஜூன் 2026, 1:56 am IST
நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூா் ஆட்சியா் அழைப்புபெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சட்ட அலுவலா் பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா். 18 ஜூன் 2026, 1:45 am IST
பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி: 14 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; 2-ஆம் நாளில் 905 மனுக்கள் அளிப்புபெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், 14 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். 18 ஜூன் 2026, 1:34 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி