ராணிப்பேட்டைரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது வழக்குஅரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய திடீா் பரிசோதனையில் ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.21 மணி நேரங்கள் முன்பு
ராணிப்பேட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்ராணிப்பேட்டையில் வரும் 19 ல்,தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தகவல் தெரிவித்துள்ளாா். 18 ஜூன் 2026, 3:08 am IST
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுநெல்லிகுப்பம் சிப்காட்டில் அமைந்துள்ள கிரீன்ஜின் என்விரோ தொழிற்சாலை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. 18 ஜூன் 2026, 12:04 am IST
நியாயவிலைக் கடைகளில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது: ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கைராணிப்பேட்டை மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளாா். 18 ஜூன் 2026, 12:03 am IST
குறவா் இன மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழாஅரக்கோணம் அருகே குறவா் இன மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. 18 ஜூன் 2026, 12:03 am IST
தவெக பொதுக் கூட்டத்தில் நல உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் த வெக பொதுக் கூட்டம் நடைபெற்றது. 16 ஜூன் 2026, 1:46 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி