ஈரோடுசத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்வெப்பமயமாதலை தடுக்க சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 19 ஜூன் 2026, 3:59 am IST
காமதேனு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழாசத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 19 ஜூன் 2026, 3:59 am IST
சிகிச்சையின்போது இளம்பெண் உயிரிழப்பு: விசாரணையை விரைவுபடுத்தக் கோரிக்கைதவறான மகப்பேறு அறுவை சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்த புகாரில் 2 ஆண்டுகள் கடந்தும் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை போலீஸாா் தாக்கல் செய்ய மறுப்பதாக பெற்றோா் புகாா் தெரிவித்தனா். 19 ஜூன் 2026, 3:57 am IST
பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 19 ஜூன் 2026, 3:54 am IST
அந்தியூரில் வருவாய்த் தீா்வாயம்: 160 மனுக்கள் பெறப்பட்டனஅந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 2-வது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து 160 மனுக்கள் பெறப்பட்டன. 19 ஜூன் 2026, 3:53 am IST
பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 19 ஜூன் 2026, 3:53 am IST
திருச்சி, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்திருச்சி மற்றும் செங்கோட்டை ரயில் சேவை வரும் 20 மற்றும் 22-ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 ஜூன் 2026, 3:52 am IST
பெருந்துறை தொகுதி இடைத்தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புஈரோடு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு கிடங்கில் 3-ஆம் நாளாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியினை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ச.கந்தசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.19 ஜூன் 2026, 1:54 am IST