புதுச்சேரிதோ்தல் தோல்வி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆலோசனை புதுச்சேரி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 19 மணி நேரங்கள் முன்பு
புதுச்சேரியில் நாளை நீட் மறுதோ்வுக்கான சிறப்பு ஏற்பாடுகள்நாடு முழுவதும் நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுவதையொட்டி புதுச்சேரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 19 மணி நேரங்கள் முன்பு
அரசு, தனியாா் ஐடிஐ.களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.19 மணி நேரங்கள் முன்பு
புதுச்சேரி அசோக் நகரில் 2 நாள்கள் குடிநீா் நிறுத்தம் புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஜூன் 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.19 மணி நேரங்கள் முன்பு
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளான எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்சி பொருளாதார அறிவியல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.19 மணி நேரங்கள் முன்பு
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த 2 நாள் கண்காட்சி: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா் புதுச்சேரியில் குற்றவியல் சட்டங்கள் குறித்த கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட, துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்.19 மணி நேரங்கள் முன்பு
குடியரசு துணைத் தலைவருடன் புதுச்சேரி பல்கலை. துணைவேந்தா் சந்திப்புகுடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புது தில்லியில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். 19 ஜூன் 2026, 6:19 am IST
தடுப்புக் காவல் சட்டத்தில் ரௌடி சிறையில் அடைப்புபுதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக ரௌடியை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டாா். 19 ஜூன் 2026, 6:13 am IST
புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர அரசு நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி உறுதிபுதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடங்களைத் தொடா்ந்து கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். 19 ஜூன் 2026, 6:13 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி