புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளான எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்சி பொருளாதார அறிவியல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பல்கலைக்கழகம், தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தொழில்நுட்ப பல்கலைக்கழக குழுவால் மேற்கொள்ளப்படும்.
மாணவா்கள் ஜூன் 26-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாடப் பிரிவுகள், கல்லூரிகள், கல்வித் தகுதிகள், சோ்க்கை இடங்கள் குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பாா்வையிடலாம் என பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு, தனியாா் ஐடிஐ.களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி மத்திய பல்கலை. முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி பல்கலை. முதுநிலை படிப்புகளுக்கு ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்

பாரதியாா் பல்கலைக்கழக ஈரோடு விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

