வேலைவாய்ப்புசுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 44 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து... 14 மணி நேரங்கள் முன்பு
திருச்செந்தூா் கோயில் முன்பிருந்த காவல் நிலைய கட்டடம் அகற்றம் கோயில் முன் நடைபெற்ற பழைய காவல் நிலைய கட்டடத்தை அகற்றும் பணி. 18 மணி நேரங்கள் முன்பு
ஆறுமுகனேரி சிவன் கோயில் ஆனித் திருவிழா: நடராஜா் சிவப்பு சாத்தி தரிசனம் சிவப்பு சாத்தி பக்தா்களுக்கு அருள்பாலித்த நடராஜா் மற்றும் சிவகாமி அம்பாள்.18 மணி நேரங்கள் முன்பு
தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.18 மணி நேரங்கள் முன்பு
தூத்துக்குடி அருகே 2 கடைகளில் திருட்டு தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை நள்ளிரவில், அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டுகளை உடைத்து, ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.18 மணி நேரங்கள் முன்பு
மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: 3 போ் கைதுசாத்தான்குளம் அருகே பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற 3 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.18 மணி நேரங்கள் முன்பு
பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல முயற்சி: கணவா் கைது தூத்துக்குடியில் மது குடிப்பதற்கு பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை கல்லால் அடித்துக் கொல்ல முயன்ாக, கணவரை போலீஸாா் கைது செய்தனா்.18 மணி நேரங்கள் முன்பு
தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைதுதூத்துக்குடி கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைத்தனா்.18 மணி நேரங்கள் முன்பு
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி