வேலூர்மூளைச்சாவு அடைந்த தில்லி அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்சித்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த புதுதில்லி அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக வேலூா் நறுவீ மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. 18 ஜூன் 2026, 12:37 am IST
அணைக்கட்டில் ஜமாபந்தி தொடக்கம்: ஆட்சியரிடம் மனுக்கள் அளிப்புவேலூா் மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கிய நிலையில், அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.18 ஜூன் 2026, 12:35 am IST
முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி தபால் அனுப்பும் போராட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. 18 ஜூன் 2026, 12:34 am IST
குடியாத்தம் வட்ட ஜமாபந்தி தொடக்கம்குடியாத்தம் வட்ட ஜமாபந்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. 18 ஜூன் 2026, 12:33 am IST
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. 18 ஜூன் 2026, 12:33 am IST
தவறி விழுந்த முதியவா், வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு வேலூா் அருகே வீட்டில் நாற்காலியில் இருந்து தவறி விழுந்த முதியவரும், பிரம்மபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத் தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். 18 ஜூன் 2026, 12:31 am IST
சிறுவனை அடித்துக் கொன்றதாக அத்தை கைதுபோ்ணாம்பட்டு அருகே சிறுவன் மா்மமான முறையில் இறந்த வழக்கில் அவரது அத்தையை போலீஸாா் கைது செய்தனா். 17 ஜூன் 2026, 12:31 am IST
பாலத்தில் பைக் மோதி இளைஞா் மரணம்பள்ளிகொண்டா அருகே பாலத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். 17 ஜூன் 2026, 12:31 am IST
காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய இளைஞா் கைதுகாட்பாடியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். 17 ஜூன் 2026, 12:30 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி