வேன்-லாரி மோதல்: ஓட்டுநர் பலி! சிவகங்கை புறவழிச்சாலையில் வேனும், லாரியும் சனிக்கிழமை மோதிய விபத்தில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பட்டாசுகள் வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினா் இனிப்புகள் அளிப்புவேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி மக்களுக்கு வனத் துறையினா் இனிப்புகள் வழங்கினா்.
‘ஊழல் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய தடைக்கல்’!ஊழல் என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடைக்கல் என சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பி. தங்கராமன் தெரிவித்தாா்.