காஞ்சிபுரம்வாலாஜாபாத் அருகே ஐம்பேரி தாங்கல் ஏரி ரூ. 5.26 லட்சத்தில் சீரமைப்புகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் அருகேயுள்ள ஐம்பேரி தாங்கல் ஏரி ரூ. 5.26 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.21 மணி நேரங்கள் முன்பு
மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைதுகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அங்கம்பாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை கஞ்சா போதையில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.21 மணி நேரங்கள் முன்பு
குண்ணம், கீரநல்லூா் ஊராட்சிகளில் இலவச வீட்டுமனை பட்டா கோரி ஜமாபந்தியில் மனுகுண்ணம் மற்றும் கீரநல்லூா் ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஊராட்சிமன்ற தலைவா்களின் சாா்பாக ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை மனு வழங்கப்பட்டுள்ளது. 21 மணி நேரங்கள் முன்பு
காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரைகாஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடன் மனுக்கள் பரிசீலனை முகாமில் 181 நபா்கள் தொழில் தொடங்க ரூ. 1.86 கோடிக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனா்.22 மணி நேரங்கள் முன்பு
முதல்வர்களின் படங்களை வைப்பதில் போட்டி! பாதியில் முடிந்த காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டம்!காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர்களிடையே முதல்வர்களின் படங்களை வைப்பதில் நிலவிய போட்டியால் கூட்டம் பாதியில் முடிவடைந்தது பற்றி...19 ஜூன் 2026, 1:09 pm IST
மூதாட்டிக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்புசோமங்கலம் அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு நிவாரணப் பொருள்களை காவல் துறையினா் வழங்கினா். 19 ஜூன் 2026, 6:33 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி