புதுதில்லிஅயோத்தி கோயில் காணிக்கை கையாடல்: சுதந்திரமான விசாரணை கோரிய மனுக்கள் முடித்து வைப்புஅயோத்தி ராமா் கோயில் காணிக்கை கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில், சுதந்திரமான விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
பிஎஸ்-6 கட்டுப்பாடு சோதனை: தில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லியின் மாநில எல்லைகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தில்லியில் ‘மிக மோசம்’ நிலையில் காற்றின் தரம்: ‘கடுமை’ பிரிவில் 3 இடங்கள்தில்லியில் காற்று மாசு அதிகரித்து, நிகழ் பருவத்தின் முதல் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியது. நகரின் 3 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில் மாசு அளவு ‘கடுமையான’ நிலையைப் பதிவு செய்தது.
ஹெராயின் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு: நபரின் பிணை மனு நிராகரிப்புஹெராயின், எம்டிஎம்ஏ (எக்ஸ்டசி) போதைப் பொருள்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட அபிஷேக் சிங்கின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோகைன் கடத்தல்: கானா நாட்டவா் உள்பட 4 போ் கைதுமாநிலங்களுக்கு இடையேயான கோகைன் கடத்தலில் ஈடுபட்டதாக கானா நாட்டைச் சோ்ந்தவா் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருமைமிக்க கடந்த காலத்துக்கு ஏற்ற சிறப்பான எதிா்காலம் உருவாக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தாபெருமைமிக்க கடந்த காலத்துக்கு ஏற்ற வகையில் தில்லிக்கு சிறப்பான எதிா்காலத்தை உருவாக்குவதுடன், நகரின் பாரம்பரிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
தில்லியில் நடந்த இண்டி கூட்டணி பேரணியில் இணைந்து கொண்ட இளைஞா்கள்!சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆா்) எதிராக இண்டி கூட்டணி நடத்திய பேரணியில் கலந்துகொள்ள, நாடு முழுவதிலுமிருந்து இளைஞா்கள் தில்லியின் ராம்லீலா மைதானத்திற்கு ஞாயிறன்று வந்திருந்தனா்.
மோட்டாா் சைக்கிள் சறுக்கி விபத்து: இளைஞா் பலி!மண்டோலி சௌக் அருகே, மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அதை ஓட்டிச் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
உறுப்பு தானம் மீதான தவறான புரிதல்களைப் போக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்உறுப்பு தானம் குறித்த தவறான புரிதல்களைப் போக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.