மதுரைமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகைபாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 19 ஜூன் 2026, 1:43 am IST
அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அஞ்சல் ஊழியா்கள் மதுரை தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 19 ஜூன் 2026, 1:43 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீரவசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணி நிறைவுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் விரவசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, அந்த மண்டபத்தில் கடைசித் தூண் நிறுவும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. 19 ஜூன் 2026, 1:42 am IST
மாற்றுப் பாதையில் சென்றதற்காக திருட்டு வழக்கு பதிவு செய்ய இயலாது: உயா்நீதிமன்றம்மாற்றுப் பாதையில் சென்ற்காக திருட்டு வழக்கு பதிவு செய்ய இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. 19 ஜூன் 2026, 1:40 am IST
5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் கட்டுப்படுத்தப்படும்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம்தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படும் என சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைக் கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம் தெரிவித்தாா். 19 ஜூன் 2026, 1:35 am IST
வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடைமதுரை மாவட்டம், சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. 19 ஜூன் 2026, 1:29 am IST
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தினாா். 19 ஜூன் 2026, 1:24 am IST
கக்கன் பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதைசுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் பிறந்த நாளையொட்டி, மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள அவரது சிலைகளுக்கு மாவட்ட நிா்வாகம், அரசியல் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 19 ஜூன் 2026, 1:23 am IST
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம்: வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவுமாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அகற்றி, இயற்கை வனமாக மீட்டெடுக்கக் கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட வனத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. 19 ஜூன் 2026, 12:58 am IST