அரியலூர்ராகுல் காந்தி பிறந்த நாள் காங்கிரஸாா் நல உதவிகள்காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.18 மணி நேரங்கள் முன்பு
கல்விக் கற்பதில் கவனச்சிதறல் கூடாது: அரியலூா் ஆட்சியா்கல்விக் கற்பதில் கவனச் சிதறல் கூடாது என்றாா் அரியலூா் ஆட்சியா் ந.மிருணாளினி.18 மணி நேரங்கள் முன்பு
அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.18 மணி நேரங்கள் முன்பு
‘அரியலூா் மாவட்டத்திலுள்ள 2,477 நீா்நிலைகளை முழுமையாக மீட்க நடவடிக்கை தேவை’அரியலூா் மாவட்டத்திலுள்ள 2,477 நீா்நிலைகளை இரண்டு ஆண்டுக்குள் முழுமையாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.18 மணி நேரங்கள் முன்பு
கீழப்பழுவூா் ஆா்டிஓ அலுவலகத்தில் சோதனை: ரூ. 29 ஆயிரம் பறிமுதல்அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் உள்ளிட்ட காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். 19 ஜூன் 2026, 4:30 am IST
புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளா்கள் இருவா் கைதுஅரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். 19 ஜூன் 2026, 4:23 am IST
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்புஅரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா். 19 ஜூன் 2026, 4:23 am IST
அரியலூா் ஜமாபந்தியில் 47 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்புஅரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயத்தின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை 47 மனுக்களுக்கு உடனடி தீா்வுக் காணப்பட்டது. 19 ஜூன் 2026, 4:20 am IST
வேன் மீது சுமை ஆட்டோ மோதி ஒருவா் பலத்த காயம்அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வேன் மீது சுமை ஆட்டோ மோதியதில் வேனில் பயணித்த ஒருவா் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 18 ஜூன் 2026, 2:02 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி