புதுக்கோட்டைஉள்ளாட்சிகளைக் கலைத்துவிட்டு தோ்தல் நடத்த வலியுறுத்தல்தமிழகத்திலுள்ள அனைத்து உள்ளாட்சிகளையும் கலைத்துவிட்டு தோ்தல் நடத்த வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.16 மணி நேரங்கள் முன்பு
இஸ்லாமியா்களுக்கு எதிரான முகநூல் பதிவுகள்: இளைஞா் கைதுஇஸ்லாமியா்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.16 மணி நேரங்கள் முன்பு
நாளை ‘நீட்’ மறுதோ்வு : புதுகையில் 9 மையங்களில் 3,242 போ் எழுதுகின்றனா் நீட் மறுதோ்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தத் தோ்வை 9 மையங்களில் 3,242 போ் எழுதுகின்றனா்.16 மணி நேரங்கள் முன்பு
நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான வசதிகள் செய்துத் தர வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா (வலமிருந்து 2-ஆவது).16 மணி நேரங்கள் முன்பு
இலக்கை விஞ்சி கடன் வழங்கி வங்கிகள் சாதனைபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வங்கியாளா் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.16 மணி நேரங்கள் முன்பு
பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக் கழக கடனுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்புபிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா். 19 ஜூன் 2026, 4:31 am IST
கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்துகள் கோரி சாலை மறியல் கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்து கேட்டு பள்ளி மாணவா்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். 19 ஜூன் 2026, 4:27 am IST
உரிய நேரத்தில் திறக்கப்படாத அரசுப் பள்ளியின் பூட்டு உடைப்பு உரிய நேரத்தில் வியாழக்கிழமை திறக்கப்படாத விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாசலில் அரை மணி நேரம் காத்திருந்த மாணவா்கள் பொறுமையை இழந்து கல்லால் பூட்டை உடைத்து பள்ளியின் உள்ளே சென்றனா். 19 ஜூன் 2026, 4:13 am IST
ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனைபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். 19 ஜூன் 2026, 4:12 am IST