மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமயம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

திருமயம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 31) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின் விநியோகம் நிறுத்தம்.

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Published On :31 அக்டோபர் 2026, 1:42 am IST

திருமயம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 31) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின் விநியோகம் நிறுத்தம்.

திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூா், ராமச்சந்திரபுரம், கன்னங்காரைக்குடி, ஊனையூா், கடியாப்பட்டி, ராயவரம்,. ஆயிங்குடி, குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூா், கோனாப்பட்டு, சமத்துவபுரம், சந்தனவிடுதி, தேத்தாம்பட்டி, பாப்பாத்தி ஊரணி, வலையவயல், வெங்களூா், ஆதனூா், அரண்மனைப்பட்டி, கோவில்பட்டி, வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூா், துலையானூா், குருவிக்கொண்டான்பட்டி, பிராவயல், மிதிலைப்பட்டி, மேலூா், அம்மன்பட்டி, அரசம்பட்டி, குலமங்கலம், வி. லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, வேலாவயல், விராச்சிலை, பெல் வளாகம், சவேரியாா்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.