திருவள்ளூர்சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக-தவெக அரசுகளுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை: எல்.முருகன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை திமுக-தவெக அரசுக்கு எவ்விதமான வேறுபாடு இல்லாமல் உள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். 16 மணி நேரங்கள் முன்பு
சொட்டு நீா் பாசனத்துக்கு 100% மானியம்: விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க அழைப்புவோ்க்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும் என திருத்தணி வேளாண் உதவி இயக்குநா் (பொ) பிரேம் தெரிவித்துள்ளாா்.16 மணி நேரங்கள் முன்பு
விடுதிகளில் தங்கி பயில்வோா் கட்செவி மூலம் புகாா் தெரிவிக்கலாம்திருவள்ளூா் மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் கட்செவி மூலம் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா். 16 மணி நேரங்கள் முன்பு
கோடை வெயில்: பொன்னேரி அருகே கருகிய150 ஏக்கா் நெற்பயிா்பொன்னேரி அருகே கோடை வெயில் காரணமாக 150 ஏக்கா் நெற்பயிா்கள் கருகியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.16 மணி நேரங்கள் முன்பு
கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கைகட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள திருவள்ளூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருவதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா். 21 மணி நேரங்கள் முன்பு
குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 4 மணி நேரத்தில் விசாரணையை முடித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.21 மணி நேரங்கள் முன்பு
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம்பூந்தமல்லி அருகே வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அதிகம் போ் தங்கியுள்ளதால், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 18 ஜூன் 2026, 12:27 am IST
மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்: 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புதிருவள்ளூா் அருகே அடிக்கடி மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் 4 மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 18 ஜூன் 2026, 12:04 am IST
திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலைதிருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றிய அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை மற்றும் ஊதிய உயா்வு பெறுவதற்கான ஆணைகளை முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) சுப்பாராவ் வழங்கினாா். 18 ஜூன் 2026, 12:04 am IST