விருதுநகர்சிவகாசி அம்மா உணவகத்தில் கூடுதல் விலைக்கு இட்லி விற்பனை: மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா் புகாா் சிவகாசி மாநகராட்சி அம்மா உணவகத்தில் கூடுதல் விலைக்கு இட்லி விற்கப்படுவதாக மாமன்ற உறுப்பினா் புகாா் தெரிவித்தாா். 19 ஜூன் 2026, 1:49 am IST
மத்திய அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா், ஜீவன் ரக்ஷா பதக்கம் ஆகிய விருதுகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா். 19 ஜூன் 2026, 1:41 am IST
ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்புஆா்.ஆா். நகரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையின் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். 19 ஜூன் 2026, 1:39 am IST
ஏழாயிரம்பண்ணையில் 13 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்கள்விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் 13 பயனாளிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, அவா்களது இல்லங்களுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை வழங்கினாா். 19 ஜூன் 2026, 1:39 am IST
ஓய்வு பெற்ற ராணுவ வீரா் தற்கொலைசிவகாசி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். 19 ஜூன் 2026, 1:08 am IST
ஓடையிலிருந்து முதியவா் சடலமாக மீட்புவிருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓடையிலிருந்து முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.19 ஜூன் 2026, 12:07 am IST
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்புவிருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.19 ஜூன் 2026, 12:06 am IST
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: ரூ.1.29 லட்சம் பறிமுதல்ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் இடைத்தரகா்கள், ஓட்டுநா் பயிற்சி பள்ளியிலிருந்து ரூ.1.29 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். 19 ஜூன் 2026, 12:03 am IST
குற்றால சீசனுக்காக சென்னை - செங்கோட்டை இடையே வார இறுதி நாள்களில் சிறப்பு ரயில்கள்குற்றால சீசனுக்காக வார இறுதி நாள்களில் சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். 18 ஜூன் 2026, 1:14 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி