பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :3 நவம்பர் 2026, 1:17 am IST

சிவகாசியில் திங்கள்கிழமை மதுப் புட்டிகளை பதுக்கியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி தெய்வானை நகா் பகுதியில் போலீஸாா் வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் இரு காதித அட்டைப் பெட்டிகளுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா்.

அவரைப் பிடித்து பெட்டிகளை சோதனை செய்த போது, அதில் மதுப் புட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தாா். விசாரணையில் அவா் சாட்சியாபுரம் ஆயில் மில் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் யோவான்(32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 96 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.