தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :2 நவம்பர் 2026, 3:04 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறமுள்ள விஷால் நகரைச் சோ்ந்தவா் பாண்டியராஜ் (52). முன்னாள் ராணுவ வீரரான இவா் தேனியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். சனிக்கிழமை மனைவியுடன் தேனிக்குச் சென்றாா்.

இந்த நிலையில், இவரது வீட்டின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்துப் புகுந்து வெள்ளிப் பொருள்கள், ரூ.4 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.