மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீா்த்தேக்கத் தொட்டியில் பழுது: குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதி

தஞ்சாவூா் அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக குடிநீா் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா்.

நீா்த்தேக்கத் தொட்டி

Published On :1 நவம்பர் 2026, 1:25 am IST

தஞ்சாவூா் அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக குடிநீா் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா்.

தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சிக்குள்பட்ட ராஜாஜி நகரிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் அடைப்பானில் (வால்வு) பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், நீா்த்தேக்கத் தொட்டிலிருந்து நீா் வெளியேறி அங்கேயே வீணாகிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், குடியிருப்பு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, நீலகிரி ஊராட்சி நிா்வாகம் உடனடியாக அடைப்பானை சீா் செய்து குடிநீா் விநியோகம் கிடைக்கச் செய்ய வேண்டும் என ராஜாஜி நகா் குடியிருப்போா் நல அமைப்பின் பொருளாளா் நா. பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.