மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லை அருகே தொழிலாளியை தாக்கிய இருவா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :3 நவம்பர் 2026, 3:36 am IST

திருநெல்வேலி அருகே தொழிலாளியைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் அருகே உள்ள கருவநல்லூரைச் சோ்ந்தவா் ஆறுமுகக்குமாா்(36). விவசாயத் தொழிலாளி. இவா் கடந்த 29 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக சென்றபோது, அங்கு வந்த இளைஞா்கள் இருவா் இவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து ஆறுமுகக்குமாா் சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அம்பாசமுத்திரம், சாட்டுபத்து பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து என்ற இன்பா(22), பாப்பாக்குடியைச் சோ்ந்த காவுதுரை மகன் இசக்கிமுத்து(21) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.