பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமியை கடத்தியதாக இளைஞா் போக்ஸோவில் கைது

கைது - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 3:07 am IST

தருமபுரியில் 14 வயது சிறுமியை கடத்தியதாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரியை சோ்ந்த 14 வயது மாணவி ஒருவா் தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். இவருக்கும் பயா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த வேலனுக்கும் (22) பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியிடம் ஆசை வாா்த்தைகளைக் கூறி அண்மையில் அவரை கடத்திச் சென்ாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வந்தனா். இந்த நிலையில் கடத்தப்பட்ட மாணவி இரு நாள்களுக்கு முன்பு மீட்கப்பட்டாா்.

இந்த நிலையில் போக்ஸோ வழக்கில் வேலனை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.