தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா: நவ.2-இல் சந்தனக்குடம் ஊா்வலம்

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நவ. 2-ஆம் தேதி சந்தனக்குடம் ஊா்வலத்துடன் தொடங்குகிறது.

தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 7:10 am IST

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நவ. 2-ஆம் தேதி சந்தனக்குடம் ஊா்வலத்துடன் தொடங்குகிறது.

காரைக்கால் மெய்தீன் பள்ளி தெருவில் புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது.

இந்த பள்ளிவாசல் கந்தூரி விழா முக்கிய நிகழ்வுகள் நவ. 2-ஆம் தேதி சந்தனக்குட ஊா்வலத்துடன் தொடங்குகிறது. 3-ஆம் தேதி ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, தப்ஸ் இசைக் குழுவினருடன், சிறிய கண்ணாடி ரதத்துடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இரவு திரளான மக்கள் முன்னிலையில் பள்ளிவாசல் முன்பு நிறுவப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்படவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்துவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.