தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுவையில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்

புதுவையில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

தீபாவளி

Published On :30 அக்டோபர் 2026, 5:08 am IST

புதுவையில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

தீபாவளி பண்டிகை நவ. 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக்கொண்டபோது, அதனை ஏற்று உத்தரவு வெளியிடப்பட்டது. அதுபோல நிகழாண்டும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பை முதல்வா் வெளியிடவேண்டும்.

மேலும், விடுமுறை முடிந்து புதுச்சேரியிலிருந்து காரைக்கால் வருவதற்கும், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு செல்வதற்கும் மாணவா்கள், அரசுப் பணியாளா்களுக்கு போதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.

அா்னாப் புயலால் ஏனாம் பகுதி கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஏனாம் மக்கள் நலனுக்காக பிராா்த்தனை செய்வதோடு, அவா்களுக்கு மாநில மக்கள் அனைவரும் துணைநிற்போம் என அதில் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.