திரைக் கதிர்! வியக்க வைக்கும் ஜேசன் சஞ்சய்யின் பொறுமை!இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் 94-ஆவது வயதில் 'சிங்கீதம்' என்ற தெலுங்குப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். 21 ஜூன் 2026, 4:14 am IST
சத்திய விளையாட்டுசங்கமித்ரன் புரொடக்ஷன், அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் 'ப்ராமிஸ்'. அருண்குமார் சேகரன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார். 21 ஜூன் 2026, 4:14 am IST
மார்லன் பிராண்டோவின் சுயசரிதையின் பொறி!வரம்பு மீறிய காதல், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது உள்பட பல மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன.21 ஜூன் 2026, 4:13 am IST
சின்னத்திரை! ஆடுகளம் நேர மாற்றம் ஏன்?'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோயில் ஒன்றில் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. 21 ஜூன் 2026, 4:10 am IST
கைப்பேசியும் மனமும்! சுத்தம் செய்யும் கருவியான தியானம்!கைப்பேசி நினைவகத்தைச் சுத்தம் செய்ய செயலிகள் பயன்படுவதுபோல, மனதின் பதிவுகளைச் சுத்தம் செய்யப் பயன்படும் உன்னதமான கருவியே 'தியானம்'.21 ஜூன் 2026, 4:07 am IST
நூறு போில் ஒருவர்! மந்தனாவுக்குக் கிடைத்த மணிமகுடம்!பிரபல 'டைம்' பத்திரிகையின் ஜூன் 22-ஆம் தேதியிட்ட இதழில், 'விளையாட்டுத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க நூறு பேர்' என்ற பட்டியல் 'டைம்100 ஸ்போர்ட்ஸ்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.21 ஜூன் 2026, 4:05 am IST
ஒட்ட.. ஒட்ட..! சுவரொட்டிகள் ஆன வாழ்வு! நவீன, வளர்ச்சியடைந்த காலத்தில் சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலை மேற்கொள்வோர் வெகுவாகக் குறைந்துவிட்டனர். 21 ஜூன் 2026, 4:03 am IST
மரங்கள் இல்லை! ஆயிரம் கற்சிலைகளுடன் ஒரு மர்மத் தீவு!தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் சாண்டியாகோ நகரத்திலிருந்து தெற்கே 2,180 மைல் தொலைவில் தென் பசிபிக் பெருங்கடலின் நடுவில் மக்கள் வசிக்கும் ஈஸ்டர் தீவை 'மர்மத் தீவு', 'விசித்திரத் தீவு' என்றெல்லாம் அழைக்கின்றனர்.21 ஜூன் 2026, 4:02 am IST