பறக்கத் துடிக்கும் சிறுவன்...இயந்திரம் இல்லாத விமானத்தை தனியாக இயக்கி, 'ஆசியாவின் மிக இளம் வயது சோலோ கிளைடர் பைலட்' என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த பதினான்கு வயதுச் சிறுவர் அபினவ் சுஜித் பெற்றுள்ளார்.
நினைவாற்றலில் அசத்தும் ஒன்றரை வயதுச் சிறுமி!நாட்டின் எதிர்காலம் மட்டுமின்றி, மாற்றத்துக்கான சக்தியாகவும் குழந்தைகள் மிளிர்கிறார்கள்.
பட்டாம்பூச்சி ஆய்வில் 10 வயது சிறுவன்வண்ணத்துப்பூச்சி அல்லது பட்டாம்பூச்சி இலைகளுக்கு அடியில் முட்டையிடுகிறது.
நூலினைப் பகுத்துணர்ஈகிள் கேர்ள் சாகசங்கள் (வீரா காமிக்ஸ்) - ஜெ.வீரநாதன்; பக்கம்: 76; ரூ.200; எùஸன்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயமுத்தூர், திருச்சி; 98422 13782.
பூக்களிலே நான்கு வகை!இயற்கையின் மிக அழகான படைப்புகளில் பூக்கள் முதன்மையானவை. அவை தங்கள் நிறம், மணம், வடிவம் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
அதல பாதாளம்..!உலகிலேயே மிக உயரத்தில் (அதாவது கடல் மட்டத்திலிருந்து 8,849 மீ.) உள்ள எவரெஸ்ட் சிகரத்தைப் பற்றியே மக்கள் பெரிதும் பேசுவர்.
பாரம்பரிய உணவை மறந்த சிறார்கள்இத்தாலி நாட்டின் மக்கள் ஆன்மிக வாழ்க்கை முறைக்கு அதிகம் கவனம் கொடுத்துவந்த நிலைமை இன்றில்லை.