இந்த வாரம் கலாரசிகன் - 01-11-2026கலைமகள் பருவ இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனுக்கு உடல்நலம் சரியில்லை என்கிற தகவலைக் கேட்டதும் நான் அதிர்ந்தேன்.
துன்பக் கடல் என்பதேன்?ஆழ்ந்து அகன்று நிற்கும் நீர்ப்பரப்பை ஆழி என்றும் ஆர்கலி என்றும் வாரிதி என்றும் உலகில் உள்ள நிலப்பரப்பை சூழ்ந்து நிற்கும் பெருநீர்ச் சூழலை புணரி என்றும் ஓயாது நீரலையால்...
சங்க காலத்தில் மழைமானிசங்க காலத்தில் திரவப் பொருள்களை அளந்துகாண சேர், படி, மரக்கால் போன்ற பாத்திரங்களாகிய அளவுக் கருவிகள் வழக்கில் இருந்தன.
நடுவெழுத்து அலங்காரம் எனும் சித்திரகவிசித்திரகவிகள் என்பன ஒரு புலவரின் செய்யுள் யாப்புத் திறமையை உலகத்தோர்க்குக் காட்டுவன.
அச்சம் தந்தாலும்...பிறனுடைய மனைவியை அடைய விரும்பி, அவளிருக்கும் இடத்தை நாடிப் போகும்பொழுது அச்சம் ஏற்படுகின்றது.
இந்த வாரம் கலாரசிகன் - 25-10-2026மத்திய அமைச்சருமான சசி தரூர் தலைமையிலான 'ராம்நாத் கோயங்கா சாகித்ய சம்மான்' என்கிற இலக்கிய விருதுத் தேர்வுக் குழுவின் கூட்டத்தில் அதன் உறுப்பினர் என்கிற முறையில் கலந்து கொள்ள தில்லி சென்றிருந்தேன்.
அப்போது புரியவில்லை!சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒரு கதையைக் கூறுவதுபோல் இருக்கும். குறுந்தொகை 84-ஆம் பாடலில் ஒரு சிறுகதையைக் காணலாம்.
பகையும், பழியும் யாரிடம் சேரும்?அயலானது மனைவியை விரும்புகிறவர்களைப் பகையும், பழியும், பாவமும், அச்சமும் ஆகிய நான்கும் சென்று அடையும்.