அருங்காட்சியகத்தில் பெண் விஞ்ஞானியின் சேலை!வாஷிங்டன் டி.சி. நகரத்தில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகத்தில், இந்தியப் பெண் விண்வெளி விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் சேலை...
நெய் மணக்கும் மாவுருண்டைசெட்டிநாடானது பிரமாண்டமான அரண்மனை போன்ற வீடுகள், கோயில்கள், ஆத்தாங்குடி டைல்ஸ், பெல்ஜியம் கண்ணாடிகள், பாரம்பரிய உணவுகள், நுட்பமான நீர்மேலாண்மை ஆகியவற்றுக்கு உலகளவில் புகழ்பெற்றது.
தமிழில் ரஷ்ய மொழியின் மணம்ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கும் அரிய மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் அரும்பு சுப்பிரமணியன்.
மாடித்தோட்டத்தில் மடிநிறைய காய்கறிகள்!பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்களின் பயன்பாட்டால் தமிழ்நாட்டில் மண்வளம் பாதிக்கப்படுவதால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்து, இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.
92 வயது ரகசியம்!தொண்ணூற்று இரண்டு வயதிலும் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகிறார் செல்லம்மாள்.
வெந்தயத்தின் பயன்கள்! நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
தனக்கு கிடைக்காவிட்டாலும்...கால்பந்து வீராங்கனையாக வேண்டும்' என்ற கனவு நனவாகவில்லை. அதனால், பழங்குடியினச் சிறுமிகளுக்கு கால்பந்தாட்டத்தை இலவசமாகப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளராக மாறிவிட்டார் பாரதி.