'நிலவொளி'யில் மலர்ந்த ராஜா!ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து, மேலும் படிப்பைத் தொடர முடியாமல் பட்டுத் தறியில் வேலை செய்தவர் இளையராஜா.
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..!வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ராம்கோபால் கோத்தாரி, விரக்தியின் விளிம்பில் இருந்தார்.
தரமான தோல்... தரமான இசைபறை என்பது ஒரு கருவி மட்டுமல்ல; அது தமிழரின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் உயிர்ப்பான அடையாளம்.
அறிவைத் தூண்டும் சிறப்புப் பள்ளிவறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து என்ற குறள் மூலம் "வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை; மற்றவையெல்லாம் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை கொண்டது' என உணர்த்தியிருப்பார் திருவள்ளுவர்.
மர்டர் இன் டவுன்மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் வழங்கும் 'மர்டர் இன் டவுன்' படத்தை, பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்.
சின்னதிரை'சந்தியா ராகம்' தொடரிலிருந்து நடிகர் ராஜ்கமலும், 'சின்னஞ்சிறு கிளியே' தொடரிலிருந்து நடிகை அபிதாவும் வெளியேறி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கணமும் ஓர் அனுபவம்!'சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது.