வெற்றிக்கான காரணம் பகிர்ந்த ஆட்ட நாயகன் அன்ஷுல் கம்போஜ்!முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர் அன்ஷுல் கம்போஜ் பேட்டி குறித்து...
விராட் கோலி அதிரடி அரைசதம்..! டிஎல்எஸ் விதியில் அபாரமாக வென்ற இந்தியா! நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்ற இந்தியா குறித்து...
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த மிட்செல் ஸ்டார்க்!ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தது குறித்து...
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 185 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து!இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைப் பற்றி...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள்: அனுபவமில்லாத வீரர்களுடன் இந்தியா; டாஸ் வென்று பந்துவீச்சு!நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளதைப் பற்றி...
அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்இந்தியா - நியூஸிலாந்து மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், புதன்கிழமை (நவ. 4) நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிரசித் கிருஷ்ணா தயார்!நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா முழு உடல்தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறிய வைஷ்ணவி சர்மா!ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா 53 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார்.