தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள்: அனுபவமில்லாத வீரர்களுடன் இந்தியா; டாஸ் வென்று பந்துவீச்சு!

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளதைப் பற்றி...

மிட்செல் சாண்டனர் - ஷுப்மன் கில்.

Published On :4 நவம்பர் 2026, 7:46 am IST

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 2 டெஸ்ட், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடர் நவ. 1 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (நவ. 4) காலை ஆக்லாந்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார்.

அன்ஷுல் கம்போஜ், ஆகிப் நபி, குர்னூர் பிரார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால், குல்தீப் யாதவ் மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அனுபவமில்லாத வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கும் நேரத்தில் அனுபவமிக்க முகமது சிராஜ் மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில்(கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நமன் திர், அன்ஷுல் கம்போஜ், ஆகிப் நபி, குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப் சிங்

நியூசிலாந்து அணி விவரம்: டிம் சீஃபர்ட், வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, பிளேயர் டிக்னர்.

Summary

ndia captain Shubman Gill opted to field with the visitors including four specialist fast bowlers with a collective experience of 29 games in the first ODI against New Zealand here on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.