கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்! உலகக் கோப்பையில் பிரேசில் கால்பந்து அணியின் உலக சாதனை குறித்து... 5 மணி நேரங்கள் முன்பு
2ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த இஸ்மாயில் சைபாரி..! மொராக்கோ த்ரில் வெற்றி! ஸ்காட்லாந்து - மொராக்கோ இடையேயான கால்பந்து உலகக் கோப்பை ஆட்டம் குறித்து... 7 மணி நேரங்கள் முன்பு
10 பேர் கொண்ட பராகுவேவிடம் தோல்வியுற்று, கண்ணீருடன் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய துருக்கி!கால்பந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய துருக்கி அணி குறித்து... 8 மணி நேரங்கள் முன்பு
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா! கால்பந்து உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்குத் தேர்வான அமெரிக்கா குறித்து... 9 மணி நேரங்கள் முன்பு
பிரேசில் அபார வெற்றி: உலகக் கோப்பையில் முதல் அணியாக வெளியேறிய ஹைதி!உலகக் கோப்பையில் முதல் அணியாக வெளியேறிய ஹைதி குறித்து... 10 மணி நேரங்கள் முன்பு
இந்தியாவை வென்றது ஜொ்மனிசா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 1-2 கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜொ்மனியிடம் தோல்வி கண்டது.16 மணி நேரங்கள் முன்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றிஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.16 மணி நேரங்கள் முன்பு
உலகக் கோப்பை குத்துச்சண்டை: அரையிறுதியில் பிராச்சி, மீனாட்சிசீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் பிராச்சி மற்றும் மீனாட்சி தங்களது எடைப் பிரிவில் அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.16 மணி நேரங்கள் முன்பு
மக்காவ் ஓபன்: அஷ்மிதா முன்னேற்றம்சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை தகுதிபெற்றாா்.16 மணி நேரங்கள் முன்பு
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி