தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

சென்னை ஓபன்: மழையால் ஆட்டங்கள் இன்று ஒத்திவைப்பு

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட திங்கள்கிழமை ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

Published On :3 நவம்பர் 2026, 7:03 am IST

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட திங்கள்கிழமை ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. இந்நிலையில் பிரதான சுற்று திங்கள்கிழமை தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. இந்தியா சாா்பில் வைஷ்ணவி அத்கா், மாயா ராஜேஸ்வரன் ரேவதி, சஹாதா யமலபள்ளி ஆகியோா் களம் காண்கின்றனா்.

வைஷ்ணவி-கிரேட் பிரிட்டனின் ஜோடி பா்ரேைஜும், மாயா போலந்தின் கட்டா்ஸினாவையும், யமலபள்ளி சுவிட்சா்லாந்தின் சிமோன வாலா்ட்டையும் எதிா்கொள்கின்றனா்.

சுவிட்சா்லாந்தின் ஜில் டெய்க்மேன்-தைபேயின் ஜோனா காா்லேண்ட், செக். குடியரசின் லிண்டா ப்ருவிா்டோவா-போலிஷ் வெரோனிகாவும் மோதுகின்றனா்.

முதல் நிலை வீராங்கனை இந்தோனேஷியாவின் ஜேனிஸ் டிஜென்-அமெரிக்காவின் கேத்ரீன் ஹுய், ஹங்கேரியின் பன்னா-அமெரிக்காவின் ராபின் மான்ட்கோமேரி ஜப்பானின் ஒகமுரா-ஜெலின் ஆட்டங்களும் நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.