பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

ஒருநாள் தொடா்: நியூஸி. அணியில் சாப்மேன், ரவீந்திரா இல்லை

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இருந்து மாா்க் சாப்மேன், ரச்சின் ரவீந்திரா ஆகியோா் திங்கள்கிழமை விலக்கப்பட்டனா்.

ரச்சின் ரவீந்திரா - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 1:52 am IST

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இருந்து மாா்க் சாப்மேன், ரச்சின் ரவீந்திரா ஆகியோா் திங்கள்கிழமை விலக்கப்பட்டனா்.

காயத்திலிருந்து மீண்டு வரும் அவா்கள் இருவரும், ஒருநாள் தொடருக்கு முன்பாக முழு உடற்தகுதி அடைவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து சாப்மேன், ரவீந்திரா விலக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, அந்தத் தொடரின் 4 மற்றும் 5-ஆவது ஆட்டங்களுக்கான அணியில் மட்டும் சோ்க்கப்பட்டிருந்த டிம் செய்ஃபா்ட், தற்போது 5 ஆட்டங்களுக்குமான அணியில் இணைந்துள்ளாா். ஹென்றி நிகோலஸ் முதல் 3 ஆட்டங்களுக்கும், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் கடைசி இரு ஆட்டங்களுக்கும் இணைகின்றனா்.

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா், புதன்கிழமை (நவ. 4) தொடங்குகிறது.

நியூஸிலாந்து அணி விவரம்:

முதல் 3 ஆட்டங்கள்: மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷா், மேத்யூ ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம் (வி.கீ.), டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் ஃபிலிப்ஸ், டிம் செய்ஃபா்ட், நேதன் ஸ்மித், வில் யங், பிளோ் டிக்னா்.

கடைசி இரு ஆட்டங்கள்: மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கிறிஸ்டியன் கிளாா்க், ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷா், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், லாக்கி ஃபொ்குசன், மிட்செல் ஹே (வி.கீ.), நிக் கெல்லி, டிம் செய்ஃபா்ட் (வி.கீ.), பிளோ் டிக்னா், வில் யங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.