பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டம், வெலிங்டனில் செவ்வாய்க்கிழமை (அக். 27) நடைபெறுகிறது.

India vs. New Zealand – Clash Today

பயிற்சியில் இந்திய அணி... - X | BCCI

Published On :27 அக்டோபர் 2026, 7:00 am IST

இந்தியா - நியூஸிலாந்து மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டம், வெலிங்டனில் செவ்வாய்க்கிழமை (அக். 27) நடைபெறுகிறது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வென்றுள்ள இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

மறுபுறம், சொந்த மண்ணில் விளையாடும் நியூஸிலாந்து, தொடரில் தன்னை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.