மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஈரோட்டில் சாலை வலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? எப்போது?

முதல்வர் விஜய் ஈரோடு செல்வது குறித்து...

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 2:05 pm IST

அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் விஜய், ஈரோடு செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் 3 ஆம் தேதியில் தனியார் கல்லூரியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விழாவில் கலந்துகொள்ள முதல்வர் விஜய் ஈரோடு செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரோட்டில் சாலை வலம் செல்லவும் முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

CM Vijay will be taking a roadshow in Erode: Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.